மயில் விருத்தம் - 10 - மயில் விருத்தம்

மத்யமாவதி - கண்ட சாபு
நிராஜத விராஜத வரோதய பராபர நிராகுல நிராமய பிரா நிலாதெழு தலால் அறமிலா நெறி யிலா நெறி நிலாவிய உலாச இதயன் குராமலி விராவுமிழ் பராரை அமரா நிழல் குரானிழல் பராவு தணிகை குலாசல சராசரம் எலாம் இனிதுலாவிய குலாவிய கலாப மயிலாம் புராரி குமரா குருபரா எனும் வரோதய புராதன முராரி மருகன் புலோமஜை சலாமிடு பலாசன வலாரி புக லாகும் அயில் ஆயுத நெடுன் தராதல கிராதர்கள் குலாதவ அபிராம வல சாதனன் வினோத சமரன் தடாரி விகடாசுரன் குடாரித படா திகழ் ஷடானனன் நடாவு மயிலே (மயிலே, ஷடானனன் நடாவு மயிலே |
தேடல் தொடர்பான தகவல்கள்:
10 - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மயிலே, ராஜத, நெறி, நடாவு, ஷடானனன், குரா, வாழும், அற்றவர்களும், போல், அடியவர்களுக்கு, வரோதய, வேண்டிய, இல்லாதவன், நோய்