மயில் விருத்தம் - 11 - மயில் விருத்தம்

மத்யமாவதி
என்னாளும் ஒருசுனையில் இந்த்ர நீலப் போத் இலங்கிய திருத்தணிகை வாழ் எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏரும் ஒரு நம் பிரானான மயிலை பனாளும் அடிபரவும் அருணகிரி நாதன் பகர்ந்த அதிமதுர சித்ரப் பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும் மாசறு மயில் விருத்தம் ஒருபத்தும் படிப்பவர்கள் ஆதி மறை ஞூல் மன்னான் முகம் பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர் வாணி தழுவப் பெறுவரால் மகராலயம் பெறுவர் உவணம் ஏறப்பெறுவர் வாரிஜ மடந்தை யுடன் வாழ் அன்னயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர் அமுதா சனம் பெறுவர் மேல் ஆயிரம் பிறைதொழுவர் சீர் பெறுவர் பேர் பெறுவர் அழியா வரம் பெறுவரே. (அழியா வரம் பெறுவரே அழியா வரம் பெறுவரே) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
11 - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெறுவர், அடைவார்கள், வரம், பெறுவார்கள், வாழும், அழியா, பெறுவரே, ஒருபத்தும், பெற்று, வாகனத்தில், மாசறு, சிறந்த, பதவியை, நிறைந்ததும், இல்லாத, ஏறப்பெறுவர், மேல், வாழ், மயில், ஏறும், ஆயிரம்