மயில் விருத்தம் - காப்பு - மயில் விருத்தம்

நாட்டை - ஆதி 2 களை
சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடக புய சமர சிகாவல குமர ஷடானன சரவண குரவணியும் கொந்தள பார கிராத புராதனி கொண்க எனப்பரவும் கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்ஜரி மஞ்ஜரிதோய் கந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரத கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத் எந்த மகோதர முஷிக வாகன சிந்துர பத்மமுக சிவசுத கனபதி விக்ன வினாயக தெய்வ சகோதரனே (கனபதி தெய்வ சகோதரனே வினாயக தெய்வ சகோதரனே) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காப்பு - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடையவரும், சகோதரனே, தெய்வ, கடவுளே, அணிந்துள்ள, வாகனமாக, மகிழ்ச்சியை, கனபதி, வினாயக, சண்பக, உடைய