வேல் விருத்தம் - 8 - வேல் விருத்தம்

மாண்ட் - கண்ட சாபு
மாமுதல் தடிந்து தண் மல்குகிரி யூடு போய் வலிய தானவர் மார்பிடம் வழிகண்டு கமல பவனத்தனை சிறையிட்டு மகவான் தனை சிறைவிடுத்து ஓமவிருடித் தலைவர் ஆசிபெற்ற் உயர்வானில் உம்பர் சொற்றுதி பெற்று நா உடைய கீரன் தனது பாடல் பெற்றுலகு தனில் ஒப்பில் புகழ் பெற்ற வைவேல் சோம கலச ப்ரபா லங்கார தர ஜடா சூடி காலாந்த காலர் துங்க ரக்ஷக த்ரோண கட்க குலிசஞ்சூல துரக கேசர மாம்பரச் சேம வடவாம்புயப் பரண சங்காபரண திகம்பர த்ரியம்பக மகா தேவ நந்தன கஜானன சகோதர குகன் செம்பொற்றிருக்கை வேல் (ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேல் விருத்தம் - 8 - வேல் விருத்தம், Vel Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெற்று, பெற்ற, வைவேல், கொண்டவரும், செய்யும், புகழ், உடைய, ஒப்பில், வலிய