பாடல் 639 - கதிர்காமம் - திருப்புகழ்

ராகம் -
சக்ரவாஹம்; தாளம் - திஸ்ர்ருபகம் - திஸ்ரநடை - 7 1/2
- எடுப்பு - /3 0
- எடுப்பு - /3 0
தனன தான தத்த ...... தனதான தனன தான தத்த ...... தனதான |
எதிரி லாத பத்தி ...... தனைமேவி இனிய தாள்நி னைப்பை ...... யிருபோதும் இதய வாரி திக்கு ...... ளுறவாகி எனது ளேசி றக்க ...... அருள்வாயே கதிர காம வெற்பி ...... லுறைவோனே கனக மேரு வொத்த ...... புயவீரா மதுர வாணி யுற்ற ...... கழலோனே வழுதி கூனி மிர்த்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 639 - கதிர்காமம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, வந்து, மேரு, இனிய, தனதான, தத்த