பாடல் 147 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனன தனதன தனன தனதன தனன தனதன ...... தனதான |
குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல் குமுத வதரமு ...... றுவலாரம் குழைம கரம்வளை மொழிகு யிலமுது குயமு ளரிமுகை ...... கிரிசூது விழிக யலயில்ப கழிவ ருணிகரு விளைகு வளைவிட ...... மெனநாயேன் மிகவ ரிவையரை அவநெ றிகள்சொலி வெறிது ளம்விதன ...... முறலாமோ கழல்ப ணியவினை கழல்ப ணியையணி கழல்ப ணியவருள் ...... மயில்வீரா கமலை திருமரு கமலை நிருதரு கமலை தொளைசெய்த ...... கதிர்வேலா பழனி மலைவரு பழநி மலைதரு பழநி மலைமுரு ...... கவிசாகா பரவு பரவைகொல் பரவை வணஅரி பரவு மிமையவர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 147 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, மலர், கமலை, கழல்ப, மீன், ஆகிய, போன்றும், கடல், பெருமாளே, குமுத, பழநி, பரவு, போன்றது, பொருந்திய