எங்க தொட்டாலும் வலிக்குது! - சர்தார்ஜி ஜோக்ஸ்
சர்தார்ஜி: டாக்டர் எனக்கு உடம்பில எங்க தொட்டாலும் வலிக்குது. பாருங்க மூக்கை தொட்டா வலிக்குது. தோளை தொட்டா வலிக்குது. காலை தொட்டா வலிக்குது.
டாக்டர் (சற்று யோசித்த விட்டு): எங்கே உங்க கையை காட்டுங்க?. உங்க கையில புண் இருக்கு அதான் நீங்க எங்க தொட்டாலும் வலிக்குது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எங்க தொட்டாலும் வலிக்குது! - சர்தார்ஜி ஜோக்ஸ், வலிக்குது, ஜோக்ஸ், சர்தார்ஜி, எங்க, jokes, தொட்டாலும், தொட்டா, உங்க, சிரிப்புகள், நகைச்சுவை, டாக்டர்