இரண்டு அடுக்கு மாடி பஸ் - சர்தார்ஜி ஜோக்ஸ்
அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது.
ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர்.
மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றி ருந் தார்.
கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார்.
அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டு அடுக்கு மாடி பஸ் - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, ஜோக்ஸ், இரண்டு, jokes, அடுக்கு, மாடி, கொண்டு, பயந்து, கீழே, சிரிப்புகள், நகைச்சுவை, மேலே