முதல் தடவை விமானத்தில் பயணம் - சர்தார்ஜி ஜோக்ஸ்
பணிப்பெண்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.
விஷயம் விமானிக்கு சென்றது அவர் நேராக சர்தாஜியிடம் சென்று "நீங்கள் எங்கு செல்ல வேண்டும்" என்றார் ,
அதற்கு சர்தாஜி "டெல்லிக்கு "என்றார். அதற்கு விமானி "இந்த இருக்கை சென்னைக்கு செல்கிறது,அந்த இருக்கைதான்
(சர்தாஜிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை காட்டி)டெல்லி செல்லும் "என்றதும் சர்தாஜி அவசர அவசரமாக தன இருக்கைக்கு நடையை கட்டினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் தடவை விமானத்தில் பயணம் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், ", jokes, சர்தார்ஜி, விமானத்தில், தடவை, பயணம், சர்தாஜி, என்றார், அதற்கு, இருக்கையில், நகைச்சுவை, சிரிப்புகள், அவர், ஒதுக்கப்பட்ட