ஹனிமூன் - சர்தார்ஜி ஜோக்ஸ்

"டார்லிங், கார் வாங்கிட்டேன்... இன்னும் ஒன் அவர் ட்ரைவ்ல நான் அங்கே இருப்பேன். ரெடியா இரு"ன்னு சொல்லிட்டு வண்டியக் கிளப்பிட்டாராம்.
கொஞ்ச நேரத்துல அவருக்கு அவர் மனைவிகிட்ட இருந்து போன்.
"டியர், வரும்போது ரோட்டுல பாத்து வாங்க... இப்பதான் டிவியில பாத்தேன்.... நீங்க வர்ற ரோட்டுலதான் எவனோ ஒருத்தன் ராங் சைடுல கார் ஓட்டிக்கிட்டு வர்றான்..."
"ஒருத்தன் இல்ல டார்லிங்... இங்க எல்லாப் பயலுகளுந்தான் ராங் சைடுல வர்றாங்க..."
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹனிமூன் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, ", ஹனிமூன், கார், ஒருத்தன், ராங், சைடுல, அவர், டார்லிங், போன், சிரிப்புகள், நகைச்சுவை