பங்களூரு மாரத்தான் போட்டி - சர்தார்ஜி ஜோக்ஸ்
அப்போ அங்க இருந்தவங்க “ரேஸ் போட்டில கலந்துக்கறாங்க! தெரியுமா ஜெயிச்சா ஒரு லட்ச ரூபா பரிசாம்!” அப்படீன்னாங்களாம்!
அதுக்கு நம்ம ஆளு “அப்போ ஏன் எல்லாரும் ஓடறாங்க?ஜெயிக்கிறவங்க மட்டும் ஓடினா போதாதா”ன்னு கேட்டாராம்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
பங்களூரு மாரத்தான் போட்டி - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, மாரத்தான், போட்டி, பங்களூரு, நம்ம, சிரிப்புகள், நகைச்சுவை