சாவிய முழுங்கிட்டான் - சர்தார்ஜி ஜோக்ஸ்

டாக்டர்: எப்போ?
சர்தார்ஜி: மூணு மாசம் முன்னாடி
டாக்டர்: இவ்வளவு நாள் என்ன பண்ணி கொண்டு இருந்தீர்கள்?
சர்தார்ஜி: மாற்று சாவியை உபயோகித்து கொண்டு இருந்தோம்
டாக்டர்: சரி , இப்போ எதற்கு வந்தீர்கள்
சர்தார்ஜி: மாற்று சாவி தொலைந்து விட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சாவிய முழுங்கிட்டான் - சர்தார்ஜி ஜோக்ஸ், strong>, சர்தார்ஜி, ஜோக்ஸ், jokes, முழுங்கிட்டான், டாக்டர், சாவிய, மாற்று, கொண்டு, நகைச்சுவை, சிரிப்புகள்