பைபிள் - சிரிக்க-சிந்திக்க
”வெள்ளைக்காரர்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்த போது எங்கள் கையில் தேசம் இருந்தது. அவர்கள் கையில் பைபிள் இருந்தது.
கண்களை மூடிக்கொண்டு ஜெபம் செய்ய எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். கற்றுக் கொண்டோம்.
அப்புறம் கண்ணைத் திறந்து நாங்கள் பார்த்த போது எங்கள் கையில் பைபிள் இருந்தது.
அவர்கள் கையில் தேசம் இருந்தது.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
பைபிள் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், பைபிள், jokes, கையில், சிரிக்க, சிந்திக்க, தேசம், கற்றுக், நகைச்சுவை, சர்தார்ஜி, போது, எங்கள்