சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் - சிரிக்க-சிந்திக்க
![Laugh and Think Laugh and Think](images/laugh_think_jokes.jpg)
"ஏன் சார் அடிக்கீறிங்க?"
" நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை " என்றார்.
" அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும். என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே?" என்றாராம் அவர் டென்ஷனாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் - சிரிக்க-சிந்திக்க, ", வித்தியாசம், சந்திரனுக்கும், ஜோக்ஸ், சூரியனுக்கும், jokes, சிந்திக்க, சிரிக்க, தெரியலை, சர்தார்ஜி, நகைச்சுவை, ஒருவர்