மூன்று நண்பர்கள் - சிரிக்க-சிந்திக்க

அங்கு நீதி தேவன் முதல் நபரை அழைத்து, “உனக்கு தண்டனையாக தீயில் வெந்து எரிந்த பெண்ணை மணமுடிக்கிறேன்’ என்றார்.
இந்த நபர் ஏன் என்று கேட்ட தற்கு, நீ சிறுவயதில் பறவை ஒன்றை கல்லால் அடித்துக் கொன்றாய் அதனால்தான் என்றார்.
அதே போன்று இரண்டாவது நபருக்கு தண்டனை விதித்து அதே காரணத்தை கூறினார்.
மூன்றாவது நபருக்கு மிகவும் அழகான பெண்ணை பரிசளித்தார்.
இருவரும் ஏன் என்று கேட்டதற்கு நீதிதேவன் இப்படி பதிலளித்தார், “அந்தப் பெண் சிறுவயதில் ஒரு பறவையை கல்லால் அடித்துக் கொன்றார்’ என்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்று நண்பர்கள் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், மூன்று, நண்பர்கள், jokes, சிந்திக்க, என்றார், சிரிக்க, அடித்துக், நபருக்கு, கல்லால், நகைச்சுவை, சர்தார்ஜி, பெண்ணை, சிறுவயதில்