கடி ஜோக்ஸ் 83 - கடி ஜோக்ஸ்
மாணவன் : பி, சி, டி, இ, எப்,....
ஆசிரியர் : டேய்! ஏன் முதல் எழுத்து ஏ-ஐ விட்டுட்டே.
மாணவன் : அது வயது வந்தவங்களுக்கு மட்டும் தான் சார்.
-***-
கோபு : இந்த ஸ்பிரே வாசம் பிணத்துக்கு அடிக்கிறமாதிரி இருக்குது..?
பாபு : அது 'பாடி ஸ்பிரே' அப்படிதான் இருக்கும்..
-***-
நண்பர் 1 : மொழிப் பிரசினையால என் மகன் ஜெயிலுக்குப் போயிட்டான்.
நண்பர் 2 : மொழிப் போராட்டமா ?
நண்பர் 1 : தேன்மொழியைக் கெடுத்துட்டான்.
-***-
அப்பு : டேய்! நான் காட்டுல சிங்கத்தைப் பார்த்தேன். அது மேலே எச்சில் துப்பினேன். பயந்து ஓடிப் போயிடுச்சு.
சுப்பு : அட நானும் காட்டில சிங்கத்தைப் பார்த்தேன். அதோட முதுகுல தடவினப்ப ஈரமா இருந்துச்சு. அது நீ செஞ்ச வேலைதானா?
-***-
முட்டாள் கோபு : நேரு ரொம்ப மோசமான ஆளு..எப்படி சொல்றீங்க..?
முட்டாள் பாபு : அவர்தான் ரோஜாவை 'வச்சி'ருக்காறே..
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 83 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, முட்டாள், நண்பர், பாபு, மொழிப், பார்த்தேன், சிங்கத்தைப், ஸ்பிரே, மாணவன், சிரிப்புகள், kadi, நகைச்சுவை, ஆசிரியர், டேய், கோபு