கடி ஜோக்ஸ் 84 - கடி ஜோக்ஸ்
குற்றவாளி : முடியாதுங்க என் வக்கீல்கிட்ட மட்டும்தான் பேசுவேன்
-***-
டாக்டர் : நாய் கடிச்சா தொப்புளைச் சுத்தி 14 ஊசி போடணும்.
நோயாளி : முடியாது டாக்டர். நாய் ஓடிப் போயிடுச்சு.
-***-
ரமனன் : சர்வர், நீங்க சாப்பிட்டாச்சா ?
சர்வர் : ஏன் அக்கறையா கேட்கறீங்க ?
ரமனன் : எது ஆர்டர் செஞ்சாலும் பாதி தான் வருது.
-***-
பாபு : டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை ?
டாக்டர் : அப்போ...., ஆபரேஷன் முடிஞ்சதும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க ?
-***-
அரசன் : புலவரே! என்ன துணிச்சல்? என் எதிரே அமைச்சரைப் புகழ்ந்து பாடுகிறீர்?
புலவர் : மன்னிக்க வேண்டும் அரசே! அண்மையில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதே!
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 84 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, டாக்டர், சர்வர், ரமனன், நாய், நகைச்சுவை, kadi, சிரிப்புகள்