கடி ஜோக்ஸ் 82 - கடி ஜோக்ஸ்

சுரேஷ் : ஏன்?
ரமேஷ் : யானை பிளிறும்! குதிரை கனைக்குமே!
-***-
ஒருவர் : திருநெல்வேலி வரன் ஒண்ணு ஒங்க பொண்ணுக்கு வந்ததே என்ன ஆச்சி ?
மற்றொருவர் : கடைசி நேரத்திலே அல்வா கொடுத்துட்டாங்க
-***-
ரமனன் : பாப்பா, இந்த டிரஸ் தீபாவளிக்கு எடுத்ததா..?
பாப்பா : இல்ல, எனக்கு எடுத்தது..என்ன..,
-***-
பாலு : படகுல ஏறி பார்க்கலாமா?
வேலு : முடியாதே! ஏரியிலதான் படகைப் பார்க்கலாம்.
-***-
ஒருவர் : அந்த டாக்டருக்கு சொந்தக்காரங்கன்னு சொல்லிக்க யாருமே கிடையாது
மற்றொருவர் : ஏன் ?
ஒருவர் : எல்லாருக்கும் அவருதான் ஆபரேஷன் பண்ணினாரு
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 82 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ஒருவர், என்ன, மற்றொருவர், பாப்பா, குதிரை, ரமேஷ், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, யானை