கடி ஜோக்ஸ் 69 - கடி ஜோக்ஸ்

நடிகை : சார்..ரெண்டு நாளா கால்லே சுளுக்கு..என்னாலே ஓட முடியாது..பேசாம வில்லன் ஆசைக்கு இணங்கிடுறேனே..!
டைரக்டர் : ??????????????????????????????????
-***-
வேலைக்காரி : உங்க பையன் என்னைப் பார்க்கிற பார்வையே ஒரு மாதிரி இருக்குங்க!
முதலாளி : கவலைப்படாதே , சித்திங்கற முறையில் பார்த்திருப்பான்.
-***-
பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா ?
வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.
பெற்றோர் : அப்படியா!!
வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.
-***-
நண்பர் 1: நடிகருக்கும் மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை ?
நண்பர் 2: தெரியலையேடா?
நண்பர் 1:இரண்டு பேருமே ஏதோ ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துகிட்டு இருப்பாங்க.
-***-
காதலன் : கண்ணே உனக்காக இமயமலைய கூட தாண்டுவேன்?
காதலி : சரி அது கெடக்கட்டும்? இப்ப எதுக்காக காலை நொண்டுரீங்க
காதலன் : உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்த்திட்டேன்.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 69 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, நண்பர், காதலன், வாட்ச்மேன், ரொம்ப, வேலை, நல்ல, பெற்றோர், சிரிப்புகள், kadi, நகைச்சுவை, டைரக்டர், வில்லன், காலேஜ்