கடி ஜோக்ஸ் 68 - கடி ஜோக்ஸ்

தோழி 2 : சும்மா இருடி. நான்தான் அவரை லீவு போட வைப்பேன்,என்னா வேலைக்காரி விட்டுப் போன வேலையை யாரு செய்றது.
-***-
ஆள் 1: டாக்டர் முகத்துல மீசை வளர மாட்டேங்குது.
டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு ,மீசை என்ன தாடி கூட வளரும்.
-***-
காவல் அதிகாரி : உங்களை அரெஸ்ட் பண்றேன்! வாங்க ஆஸ்பத்திரிக்கு!
அரசியல்வாதி : எதுக்கு ?
காவல் அதிகாரி : எப்பவும் ஜெயிலுக்குப் போனதும் நெஞ்சு வலின்னு ஆஸ்பத்திரிக்குத்தானே போகப் போறீர்,, அதான்.
-***-
மாணவன் : ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன்.
ஆசிரியர் : அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா.
-***-
பெண் : வர்ற ஒண்ணாம் தேதி எங்கப்பாவை வந்து பாருங்க
பையன் : நிச்சயம் பண்ணவா ?
பெண் : என் பின்னாடியே வர்றிங்களே அதுக்கு செக்யூரிட்டி சம்பளம் வாங்கதான்
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 68 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, லீவு, மீசை, அதிகாரி, பெண், டாக்டர், காவல், வேலைக்காரி, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, தோழி