கடி ஜோக்ஸ் 53 - கடி ஜோக்ஸ்
குமார் : சார், ஐ லவ் யூ, யூ லவ் யுர் டாட்டர், சோ, ஐ லவ் யுர் டாட்டர். கரெக்ட்டா சார்?
-***-
தொண்டன் : வன்முறைக்குப் பள்ளியில் இடம் தராதீர்கள்னு ஒரு பள்ளிக்கூடத்தில் போய்ப் பேசினீங்களா தலைவரே
தலைவர் : ஆமாம் என்ன ஆச்சு
தொண்டன் : எந்த வகுப்புல அட்மிஷன் தரக் கூடாது ?-ன்னு ஹெட்மாஸ்டர் கேட்கிறார்.
-***-
ஒருவன் : நேத்து புதுப்படம் பார்க்கப் போனியே படம் எப்படி?
மற்றவன் : இடைவேளை நல்லா இருந்தது...!
-***-
ஆசிரியர் : உண்மைக்கு எதிர்ப்பதம் என்னன்னு கேட்டா, பதில் சொல்லாம முழிக்கிறியே .. .. ஏண்டா ?
மாணவன் : நீங்கதானே சார் பொய் சொல்லக்கூடாதுன்னீங்க .. ..
-***-
விடலை : நம்ம ஊருக்கும் கரண்டு வந்துட்டா நாமும் பட்டணத்துக் காரங்க போல அனுபவிக்கலாம்...
பெருசு : என்னாத்த அனுபவிக்கிறது????
விடலை : வேற எத? "பவர்கட்"டத் தான்
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 53 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சார், டாட்டர், தொண்டன், விடலை, யுர், குமார், kadi, சிரிப்புகள், நகைச்சுவை