கடி ஜோக்ஸ் 54 - கடி ஜோக்ஸ்
வேலைக்காரி : இதையே எங்க வீட்ல என் பொண்ணு கையால சாப்பிட்ட உங்க மகனும் சொன்னாருங்க எஜமான்.
-***-
அண்ணன் : ரூமை மூடிகிட்டு ஏன் மருந்து சாப்பிடர?
தம்பி : டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார்.
-***-
நண்பர் 1 : உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?
நண்பர் 2 : அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்.
-***-
டீச்சர் : வேடந்தாங்கலுக்கு பறவைகள் எங்கிருந்து வருகின்றன?
பையன் : முட்டையிலிருந்து தான் சார்.
-***-
ஒருவர் : வணக்கம் டாக்டர்! உங்க வைத்தியத்தால் எனக்கு பெரிய நன்மை.
டாக்டர் : உங்களுக்கு நான் வைத்தியம் பார்க்கவில்லையே?
ஒருவர் : என் மாமாவிற்குப் பார்த்தீர்கள். பலன், அவர் சொத்து முழுவதும் எனக்குக் கிடைத்துவிட்டது.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 54 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, டாக்டர், தான், துரு, ஒருவர், நண்பர், உங்க, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, மருந்து