கடி ஜோக்ஸ் 51 - கடி ஜோக்ஸ்

மாலா : முப்பத்திரண்டு பல்லு இருக்கே மெல்ல முடியாதா?
-***-
பக்கத்துவீட்டுகாரர் : ஏன்..சார்...உங்க ...வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே ? அந்த...ரகசியம்தான் என்ன..??
ராமு : ஓ...அதுவா...என்...மனைவி கோபம்..வந்துச்சுன்னா....என் மேல பாத்திரத்த தூக்கி வீசுவா... மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா....
-***-
ஒருவன் : மாட்டுக்கு பொங்கல் வைக்கும் போது மாடு ஏன் உன்னை முட்டுச்சு...
மற்றவன் : பொங்கலில் இருந்த முந்திரியை எடுத்து திண்ணுட்டேன்.
-***-
பெண் 1 : ரேசன் கடைக்காரரை கல்யாணம் பண்ணது தப்பா போச்சு . குழந்தை பொறந்ததுலேர்ந்து சந்தேகப்பட்டு கேள்வி மேல கேள்வி கேட்டு டார்ச்சர் பண்றாருடி.
பெண் 2 : அப்படி என்ன கேட்குறார்?
பெண் 1 : குழந்தை எப்படி எடை குறையாம பொறந்துச்சுன்னுதான்.
-***-
கோல்ட் : உங்க மூணாவது பையனுக்கு பொண்ணு பாக்குறிங்களாமே மருமகள் எப்படி இருக்கனும் ?
மாமன்னர் : என்னோட கூட்டணி அமைத்து என்னோட மூத்த மருமகள்களை வீட்டை விட்டு ஓரங்கட்டணும்...!
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 51 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, பெண், குழந்தை, எப்படி, என்னோட, கேள்வி, உங்க, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, முடியாதா, என்ன