கடி ஜோக்ஸ் 50 - கடி ஜோக்ஸ்
புலவர் : மன்னிக்க வேண்டும் அரசே! அண்மையில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதே!
-***-
நோயாளி : டாக்டர், அடிக்கடி கனவுல ஒரு நடிகை வர்றாங்க!
டாக்டர் : நல்ல விஷயத்தை ஏன் வருத்தமா சொல்றீங்க?
நோயாளி : கூடவே ஒரு சாமியாரும் வர்றாரே டாக்டர்!
டாக்டர் : சரி..இப்போ நான் என்ன பண்றது...தூக்க மாத்திரை எழுதி தரவா...?
நோயாளி : வேணாம்...சார்...அந்த..சாமியாரை... மட்டும்...வரவிடாம..பண்ணனும்...சார்...
-***-
டாக்டர் : உங்க கிட்னி பெயில் ஆயிடுச்சு
சர்தார் : என்ன கொடுமை டாக்டர் இது..?நான் என் கிட்னியை படிக்க வைக்கவே இல்லை!!அது எப்படி பெயில் ஆகும்!!
-***-
காதலி : பீச்சுக்கு இவ்வளவு லேட்டாவா வர்றது?
காதலன் : என்ன விஷயம்?
காதலி : ஒரு பிச்சைக்காரன் யாரும் இல்லாத நேரத்தில் என்கிட்டே வந்து ‘ஐ லவ் யூ’ ன்னு சொல்லிட்டுப் போறான்..!.....நான் என்ன அவ்வளவு கேவலமாவா இருக்கேன்......!!!???
-***-
பிச்சைக்காரன் : - டாக்டரையா..! டாக்டரையா..! நம்ப வாடிக்கை வீட்டிலெயெல்லாம் தீபாவளி ஸ்வீட் வாங்கி சாப்பிட்டு வயித்தை என்னமோ செய்யுதே...!
டாக்டர் : - என்ன வேணும்
பிச்சைக்காரன் : - ஏதாச்சும் மாத்திரை தர்மம் பண்ணுங்க டாக்டர்...!
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 50 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், டாக்டர், என்ன, jokes, பிச்சைக்காரன், நோயாளி, நான், காதலி, சிரிப்புகள், டாக்டரையா, பெயில், சார், நகைச்சுவை, மாத்திரை, kadi