கடி ஜோக்ஸ் 14 - கடி ஜோக்ஸ்

மனிதன் : இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள் : அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன் : அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக் கேட்க கூடாது...
கடவுள் : அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...????????????
-***-
வேலு : சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!
மாணவன் : தெரியாது!
வேலு : சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்.
-***-
வேலு : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.
-***-
ஒருவர் : என்னங்க நாலு போன்கால் பேசிட்டு ஒண்ணுக்கு காசு தர்றீங்க?..யோவ்..
மற்றொருவர் : நாலு கால் ஒண்ணுதனேயா....
-***-
தொண்டர் : எந்த நம்பிக்கையில் இவ்வளவு கடன் வாங்கி எலெக்ஷன் செலவு பண்றீங்க .. .. ?
தலைவர் : ஜெயிக்கிற எம்.பிக்களை வித்துக் கடனை அடைச்சுடலாம்னுதான் .. ..
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 14 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, கடவுள், வேலு, நான், வாரும், நாலு, ரோடு, என்ன, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, கேள், மனிதன்