கடி ஜோக்ஸ் 13 - கடி ஜோக்ஸ்
பீன்ஸ் : அது வாயில்லா ஜீவன்.
-***-
பாக்கி : நம்ம படம் B அண்ட் உ-ல மட்டும் ஃபுல்லா ஒடுதுன்னீங்க .. .. பின்ன கலேக்ஷனே சரியில்லையே ?
முராரி : B அண்ட் உ-னு நான் சொன்னது ஏரியா இல்லே சார் .. .. தியேட்டர் வரிசை
-***-
ரமனன் : ஃபைனான்ஸ் கம்பெனியில கடன் வாங்கித்தான் அந்தப் படத்தை எடுத்தாங்களாம்
முராரி : அதான் .. .. படம் தியேட்டரைவிட்டு சீக்கிரமா ஒடிடுச்சு
-***-
ஆசிரியர் : எங்கே ஆங்கில எழுத்துக்களை வரிசையா சொல்லு
மாணவன் : பி, சி, டி,எப்
ஆசிரியர் : டே! ஏன்டா முதல் எழுது ஏ விட்ட??
மாணவன் : அது வயது வந்தவங்களுக்கு மட்டும் சார்
-***-
தோழி 1 : உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே... இப்ப எப்படியிருக்கார்.
தோழி 2 : ஏதோ பரவாயில்லை... காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 13 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, மட்டும், சார், மாணவன், தோழி, முராரி, ஆசிரியர், அண்ட், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, படம்