கடி ஜோக்ஸ் 15 - கடி ஜோக்ஸ்
பச்ச : அப்படியா ?
இட்லிக்கார் : ஆமாம் , மீந்து போன இட்லிய தொடுத்து தலைல வெச்சிப்பாள்னா பாத்துக்கோங்க !
-***-
ஒருவர் : என்னது பேப்பர்ரோஸ்ட் ஓரத்திலே வரிசையா ஓட்டை இருக்குது?
மற்றொருவர் : இது கம்ப்யூட்டர் பேப்பர் ரோஸ்ட்...
-***-
பாக்கி : அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான் தெரியுமா?
பாபு : தெரியலையே!
பாக்கி : வெறும் பனியனை மட்டும் போட்டுக் கொண்டு ஆபீசுக்கு வரக்கூடாது என்று தான்.
-***-
ரமனன் : லோ-பட்ஜெட் படம்கிறதுக்காக இப்படியா ?
பாக்கி : என்னவாம் ?
ரமனன் : கிளிசரினுக்குப் பதிலா நடிகர் நடிகைகளை அறை கொடுத்து அழவைக்கறhங்க.. ..
-***-
பாபு : உன் மனைவி யாருக்கு ஓட்டுப் போடுவாங்க?
கோபு : நான் யாருக்கு ஓட்டுப் போடுவேனோ, அவருக்குத்தான்
பாபு : யார் அவர்?
கோபு : அதை இன்னும் என் மனைவி முடிவு செய்யவில்லையே!
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 15 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, பாக்கி, பாபு, மனைவி, யாருக்கு, ஓட்டுப், கோபு, ரமனன், kadi, நகைச்சுவை, சிரிப்புகள், போட்டுக், இட்லிக்கார்