கடி ஜோக்ஸ் 12 - கடி ஜோக்ஸ்

மற்றொருவர் : ஒரு நிமிஷம் இரு. என் மனைவியைக் கூப்பிடுகிறேன்.
-***-
டாக்டர் பிரசாத் : ஆப்ரேசன்ல உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க .
வாணி : ஹீம். உங்களப்போய் கைராசி டாக்டர்ன்னு சொன்னாங்களே !!
-***-
கோபு : அதிரடி மெகா சீரியல் எடுக்கிறீங்களா... என்ன தலைப்பு ?
பாபு : இதுவாடா முடியும்
-***-
நோயாளி : அதென்ன டாக்டர் சின்ன ஆப்பரேசன்?
டாக்டர் : கத்தி எடுக்காம நகத்தாலேயே கிழிச்சு ஆப்பரேசன் பண்ணுவேன்.
-***-
ரமனன் : அந்த மேஜை ரொம்ப வெட்கப்படுது
முராரி : ஏன்?
ரமனன் : அதற்கு டிராயர் இல்லை.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 12 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, டாக்டர், ஆப்பரேசன், ரமனன், சிரிப்புகள், kadi, நகைச்சுவை