கணவன் மனைவி ஜோக்ஸ் 2 - கணவன் மனைவி சிரிப்புகள்
கணவன் : நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்னு சொன்னான்,,, நீ ஏண்டி முழிக்கிறே ?
மனைவி : அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு மார்க் வாங்கியிருக்கிறதை.
-***-
கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!
-***-
மனைவி : என்னங்க நாளைக்கு நம்ம கல்யாணநாள் இதுவரைக்கும் நான் பார்க்காத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க
கணவன் : வா செல்லம் நம்ம வீட்டு சமையல் அறைக்கு போகளாம்...
மனைவி : ???????????????????
-***-
மனைவி : ரோஸிங்கறது யாருங்க?
கணவன் : விழித்தபடி, அது குதிரைப் பந்தயத்தில் நான் பணம் கட்டும் குதிரையின் பெயர், ஏன் கேட்கிறாய்?
மனைவி : அப்படியா, அந்த குதிரை இன்று மதியம் உங்களுக்கு போன் பண்ணுச்சு.. அதான் கேட்டேன்.
-***-
கணவன் : என்னடி சர்க்கரை பொங்கல் வெள்ளையா இருக்கு"
மனைவி : பொங்கலிலே சர்க்கரை போட்டிருக்கேன்...!
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 2 - கணவன் மனைவி சிரிப்புகள், மனைவி, கணவன், ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், நம்ம, நான், சர்க்கரை, பாடத்திலும், எல்லா, நகைச்சுவை, kadi