கணவன் மனைவி ஜோக்ஸ் 16 - கணவன் மனைவி சிரிப்புகள்
மனைவி : ஏங்க இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா இல்ல ரசம் வைக்கட்டுமா?
கணவன் : முதல்ல எதாவது ஒன்னு வை... அப்பறமா அதுக்கு பேரு வச்சுக்கலாம்.
-***-
மனைவி : என்னங்க... ஒரு வாரமா தினமும் காலண்டர் வாங்கிகிட்டு வர்றீங்க?
கணவன் : நீ தானே 'டெய்லி காலண்டர்' வாங்கிகிட்டு வர சொன்னே?
-***-
மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருக்கணுமாம்…………..
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ………..!
மனைவி :. . . . ????
-***-
கணவன் : ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி : ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்
-***-
மனைவி : ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.?
கணவன் : கனவுல அனுஷ்கா வந்தா..!
மனைவி : அப்பறம் ஏன் கத்துனீங்க.?
கணவன் : நடுவுல நீ வந்துட்ட..
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 16 - கணவன் மனைவி சிரிப்புகள், மனைவி, கணவன், ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், காலண்டர், வாங்கிகிட்டு, என்னங்க, வைக்கட்டுமா, நகைச்சுவை, ஏங்க, kadi