சிரிக்கலாம் வாங்க 41 - சிரிக்கலாம் வாங்க
இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து....
"யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே.."
"ஏன்..?" "பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!"
-***-
எனக்கு பொழுதே போகமாட்டேங்குது ஸார்...
ஏதாவது சினிமாவுக்குப் போகிறதுதானே? ..
ஆபீஸ்லே அதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்களே!
-***-
என் உள்ளக்காதலை அவ கிட்டே சொன்னேன், சாரி ஐ ஆம் ஆல்ரெடி மேரீடுன்னா..
அப்புறம்?
என் கள்ளக்காதலை சொன்னேன், ஓக்கேன்னுட்டா..
-***-
"தலைவர்கிட்ட யார் கடன் கேட்டாலும், வட்டி பிடிச்சிக்கிட்டுத்தான் தருவார்..."
"மகளிர் அணித் தலைவி கேட்டா...?"
"கட்டிப் பிடிச்சிக்கிட்டுத்தான் தருவார்!"
-***-
பால் வியாபாரம் ஆரம்பிச்சியே எப்படி போகிறது?
மாட்டின் சொந்தகாரன் கண்ல மாட்டாதவரை நல்லாதான் போகுது!!
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 41 - சிரிக்கலாம் வாங்க, ", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, பிடிச்சிக்கிட்டுத்தான், தருவார், சொன்னேன், kadi, நகைச்சுவை, சிரிப்புகள், பழம்