சிரிக்கலாம் வாங்க 40 - சிரிக்கலாம் வாங்க
ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.. ஏன்..?
"பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.
-***-
"புத்தகத்துக்கும் கடிதத்துக்கும் என்ன வித்தியாசம்?"
"தெரியலையே.." "புத்தகத்தைப் படிச்சுக் கிழிக்கிறோம். கடிதத்தைக் கிழிச்சுப் படிக்கிறோம்"
-***-
"ஊசி போடும்போது கண்ணை மூடிட்டீங்களே.... மனசுல சாமியை நினைச்சுக்கிட்டீங்களா?"
"இல்ல டாக்டர்.... நர்ஸை நினைச்சுகிட்டேன்....!"
-***-
போர்க்களத்தில் அரசர் அடிக்கடி போர் நிறுத்தம் செய்கிறாரே..?
விளம்பர இடைவெளியாம்..!
-***-
வீட்டுக்கு ஒரு குதிரை இலவசம்னு சொல்லிட்டீங்க, கட்டுப்படியாகாது மன்னா!!
வீட்டுக்கு ஒரு குதிரை லட்சியம்.
ஆனா, ஒரு கழுதை நிச்சயம்னு அறிக்கை விடுங்க.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 40 - சிரிக்கலாம் வாங்க, ", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, வீட்டுக்கு, குதிரை, சிரிப்புகள், kadi, நகைச்சுவை