சிரிக்கலாம் வாங்க 24 - சிரிக்கலாம் வாங்க
உன் பர்த்டே எப்போ வரும்?
நான் பிறந்தன்னைக்குத் தான் ...
-***-
ஒரு பூனை ஏன் ஒரூ குழந்தைகள் பள்ளிகூடத்தை சுத்தி சுத்தி வருது?
அது ஒரு 'எலி'மெண்டரி பள்ளிகூடமாம்.
-***-
சர்வர் பேப்பர் ரோஸ்ட்ல சுத்தி என்னய்யா ஓட்டையா இருக்கு
ஹி.ஹி...இது கம்ப்யுட்டர் பேப்பர் ரோஸ்ட்டுங்க
-***-
போஸ்ட்மேன் கால் தடுக்கி எப்படி விழுவார்?
‘தபால்’னு..!
-***-
Global Warming, Pollution இப்படி ஏன் உலகம் போகுது?
ஏன்னா, கிரீன் டிரீஸ் இருக்க வேண்டிய இடத்தில், இண்'டஸ்ட்'டீரீஸ் இருக்கு.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 24 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, சுத்தி, பேப்பர், இருக்கு, சிரிப்புகள், kadi, நகைச்சுவை