சிரிக்கலாம் வாங்க 23 - சிரிக்கலாம் வாங்க
மன்னர் ஏன் சொட்ட சொட்ட ஈரமா நடுங்கிகிட்டு உட்கார்ந்திருக்கிறாரு?
அரண்மனையை சுத்தி வாக்கிங் போனவரு ஏதொ நினைப்புல ஸ்விம்மிங் பூல்ன்னு நினைச்சு முதலைங்க இருக்கிற அகழியில குதிச்சிட்டாராம்
-***-
டேய், என்ன பவுடர் யூஸ் பண்ணற?
சுனில் பவுடர்.
என்ன செண்ட் யூஸ் பண்ணற?
சுனில் செண்ட்.
என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ணற?
சுனில் ஹேர் ஆயில்.
ஓ, சுனில் அவ்வளவு பெரிய பிராண்டா?
இல்லடா, சுனில் என் ரூம் மேட்.
-***-
சார் ! உங்ககிட்டே ஒரு மணி நேரம் பர்சனலா பேசணும் ! ! வீட்டுக்கு வரலாமா ?
ஐயய்யோ ! ! வீட்டுக்கு வந்து என் டயத்தை வேஸ்ட் பண்ணா தீங்க ! ஆபீசுக்கே வந்துடுங்க ! ! ஒரு மணி என்ன, ரெண்டு மணி நேரம்கூட பேசலாம் ! ! !
-***-
"ஏன் அடிக்கடி ஜெயிலுக்கு வர்ற?"
"வாரத்துல ஒரு நாளாவது கறி சாப்பிடாம என்னால இருக்க முடியல..."
-***-
படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே ஏன்?
அதுதான் `மசாலா` படமாச்சே...
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 23 - சிரிக்கலாம் வாங்க, வாங்க, சிரிக்கலாம், சுனில், jokes, ஜோக்ஸ், ", என்ன, யூஸ், பண்ணற, ஆயில், வீட்டுக்கு, kadi, ஹேர், சிரிப்புகள், நகைச்சுவை, பவுடர், சொட்ட, செண்ட்