சிரிக்கலாம் வாங்க 19 - சிரிக்கலாம் வாங்க
என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?
-***-
எங்க மாதர் சங்கத்தில எல்லோருக்கும் குழந்தை பிறந்தாச்சு. அதனாலே...
அதனாலே?
பெயரை மதர் சங்கம்னு மாத்திட்டோம்.
-***-
என்னுடைய அம்மா ஒரு கார்டை வைத்தே நடக்கப் போவதை சொல்லி விடுவார்கள்!
எப்படி?
ஆம்! என்னுடைய ரேங்க் கார்டைப் பார்த்தே, என் அப்பா வந்து என்னை என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்லி விடுவார்!
-***-
போன படத்துல ஹீரோ கோயில் தூணைப் புடுங்கி அடிக்கிற மாதிரி காட்டினீங்க !
ஏதோ மக்கள் ஏத்துக் கிட்டாங்க !
அதுக்காக இந்தப் படத்துல கோயிலையே புடுங்கி அடிக்கறது ஒவர் சார் !
-***-
படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
புக்கை மூடிடுவேன்!
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 19 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், சொல்லி, என்ன, படத்துல, புடுங்கி, என்னுடைய, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், லட்சம், அதனாலே