விஜயநகர் அரசு
கிருஷ்ணதேவராயரின் மறைவுக்குப்பிறகு அச்சுததேவர், வெங்கடர் ஆகியோர் அரியணையேறினர்.
![]() |
அச்சுததேவர் |
ஆட்சி முறை
விஜயநகரப் பேரரசின் கீழ் ஆட்சித்துறை நன்கு சீரமைக்கப் பட்டிருந்தது. நிர்வாகம், நீதி, சட்டம் ஆகிய விவகாரங்களில் அரசர் முழு அதிகாரம் பெற்று விளங்கினார். பரம்பரை வாரிசுரிமை வழங்கத்திலிருந்தது. சிலசமயம் அரியணையை கைப்பற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடந்தது. சாளுவ நரசிம்மர் சங்கம மரபை முடித்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார் என்பதை ஏற்கனவே கண்டோம். அரசருக்கு அன்றாட ஆட்சியில் உதவுவதற்காக அமைச்சரவையும் இருந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஜயநகர் அரசு , வரலாறு, அரசு, இந்திய, அவர், விஜயநகர், இரண்டாம், ஆட்சியில், அரசர், விஜயநகரப், அச்சுததேவர், இந்தியா, வெங்கடர், ஆகியோர், ஆகிய