டெல்லி சுல்தானியம்
ராணி பத்மினி |
அலாவுதீன் கில்ஜியின் தக்காணப் படையெடுப்பும் தென்னிந்திய வெற்றிகளும் குறிப்பிடத்தக்கவை. தெற்கில் நான்கு முக்கிய அரசுகள் இருந்தன. தேவகிரி யாதவர்கள், வாரங்கல் காகதீயர்கள், துவார சமுத்திரத்தில் ஹோய்சளர்கள் மற்றும் மதுரைப் பாண்டியர்கள். தேவகிரி அரசர் ராமச்சந்திர தேவருக்கு எதிராக மாலிக் காபூரை அலாவுதீன் கில்ஜி அனுப்பி வைத்தார். அடிபணிந்த அந்நாட்டு அரசர் ஏராளமான செல்லத்தை திறையாகவும் செலுத்தினார். 1309ல் மாலிக் காபூர் வாரங்கல் மீது படையெடுத்தார். அதன் அரசர் பிரதாப ருத்ரதேவன் முறியடிக்கப்பட்டான். ஏராளமான செல்லம் கைப்பற்றப்பட்டது. மாலிக் காபூரின் அடுத்த இலக்கு துவார சமுத்திர அரசன் மூன்றாம் வீரவல்லாளன். அவனும் தோற்கடிக்கப்பட்டு பெருத்த செல்வம்
அலை தர்வாசா |
1316ல் அலாவுதீன் கில்ஜி இறந்தார். அவர் எழுத்தறிவில்லாதவராக இருந்த போதிலும் அமீர் குஸ்ரு, அமீர் ஹாசன் போன்ற கவிஞர்களை ஆதரித்தார். புதிய தலைநகர் சீரி மற்றும் புகழ்வாய்ந்த நுழைவாயிலான 'அலை தர்வாசா' என்ற கட்டிடத்தையும் அவர் கட்டினார். அலாவுதீன் கில்ஜியைத் தொடர்ந்து முபாரக் ஷா, குஸ்ருஷா இருவரும் ஆட்சிக்கு வந்தனர். திபல்பூரின் ஆளுநரான காஸி மாலிக், குஸ்ருஷாவைக் கொன்றுவிட்டு 1320ல் கியாசுதீன் துக்ளக் என்ற பட்டத்துடன் டெல்லி அரியணையேறினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டெல்லி சுல்தானியம் , மாலிக், வரலாறு, அலாவுதீன், டெல்லி, இந்திய, காபூர், கில்ஜி, அனுப்பி, அரசர், டெல்லிக்கு, பத்மினி, சுல்தானியம், மீது, வாரங்கல், துவார, ஏராளமான, தர்வாசா, அமீர், அவர், தலைநகர், தேவகிரி, படையெடுத்தார், கொண்டு, குறிப்பிடத்தக்கவை, குஜராத், இந்தியா, போதிலும், கைப்பற்றப்பட்டு, அடுத்த, ராணி, எதிராக, இலக்கு