Run
n. ஓட்டம், ஓட்டப்பாணி, ஓட்டத்தொலைவெல்லை, ஓட்டநேர அளவு, ஓட்டப்படிமுறை, ஓட்டச்சுற்றுமுறை, சுற்றுவட்டமுறை, விரைநடை, சிறிது தூரப் பயணம், நடமாட்டம், ஊடாட்டம், ஒழுங்க்கு, கசிவு, வீச்சு, ஒழுக்களவு, இயங்குநிலை, இயங்குநிலை நீட்டிப்பு, இயங்குகால அளவு, இயக்க எல்லை அளவு, பரவலான நடைமுறை, பரவல், நடைமுறை நீட்டிப்பு, நடைமுறைக்கால அளவு, இருபத்துநான்கு மணிநேரத்தில் கப்பல் செல்லும் தொலைவு, பொதுப்போக்கு, இயக்கப்பாங்கு, நடைமுறை நிலவரம், போகுந்திசை, போக்கின் உட்கிடக்கை, இயக்க மறைதிறவு, இயக்கச்சந்தம், விரைவீழ்ச்சி, தொடர்பரப்பு, தொடர் நீட்சி, கோவை, தொடர் அடுக்கு, பருவம், தொடர்கால அளவு, நிகழ்ச்சிக்கோவை, திடீர்த்தேவை நெருக்கடி, பணக்கோரிக்கையாளர்களின் மொய்ப்பு, தேவைப்பெருக்கம், பயனீட்டுப்பரப்பு, பெருவரவுவாய்ப்பு, பொதுத்தரம்,. வகைமாதிரி, விலங்கு-புள் வகையின் இனத்திரள், இனத்திரள் பெயர்ச்சி இயக்கம், இயங்கினப்பந்தி, விலங்குவகையில் செல் நெறித்தடம், கோழி வளைப்படைப்பு, மேய்ச்சல் வௌதப்பரப்பு, ஓடுநீர் இடைத்தேக்கத் தொட்டி, கப்பலின் ஒடுங்கிய பின்புற அடிப்பகுதி, குண்டுவீச்சு, விமானப்போக்கில் மாறாநேர் விசைப்பகுதி, துய்ப்பு, தங்தடையற்ற நுகர்வாட்சியுரிமை, எங்கும் செல்லும் உரிமை, தையலில் தனிப்படி வரிசை, மீன்வகையின் களியாட்டம், சிற்றோடை, ஓட்டமுறை, மரப்பந்தாட்டத்தில் ஓட்டமுறைக் கெலிப்பு எண், தளக்கட்டுப் பந்தாட்டத்டதில் ஒரு சுற்றுவட்டம், (இசை) விரை இசைப்புப்பகுதி, (வினை) ஓடு, விலங்குகள் வகையில் விரைந்து செல், வரைநடை போடு, ஓட்டநடையாகச் செல், தாவி ஓடு, ஓட்டநடையில் சவாரி செய், அலைந்து திரி, பயணஞ் செய், விமானத்தில் செல், பறந்து செல், ஊர்தியில் விரைந்து செல், கப்பல் பாய் விதித்துச்செல், சக்கர வேகையில் சுற்றிச் சுழல்வுறு, உருண்டு செல், ஊர்தி வகையில் சக்கரமீது உருண்டோ டு, தப்பி ஓடு, மறைந்தோடு, படை வகையில் பின்னிடைந்தோடு, விரை, செல், பாய்ந்து செல், படகு வகையில் பாய்ந்து செல்லுவி, புல்வௌத மரப்பந்தாட்டத்தில் பந்தினை வளையத்தினுடாக வீசி எறி, அவசரமாகசக் செல், பரபரப்புக் காட்டு, மிதந்துசெல், கடந்து செல், இடைவிடாது செல், முட்டின்றிச் செல், விலங்கு-புள் வகையில் இஸ்ங்கினக் குழுவாகச் செல், மீன்வகையில் நேர்பாய்ச்சலில் செல், கடல் மீன் வகையில் ஆற்றில் எதிராகப் பாய்ந்து செல், செயலாற்று, பணிசெய், தங்குதடையின்றி இயங்கு, இயங்கவிடப் பெறு, இயந்திர வகையில் சுழன்றியங்கு, நிகழ்வுறு, நடைபெறு, தடங்கலின்றி இயங்கு, மீட்டும் மீட்டும் இயங்கிக்கொண்டேயிரு, செல்லுபடியாயமைவுறு, காலவகையில் கழிதலுறு, சார்பாகச் சாய்வுடையதாயிரு, நடைமுறையிலிரு, வழக்காற்றில்இரு, முயற்சியின்றி இயல்வுற முடிச்சுவகையில் தளர்த்தியாயிரு, இழைவாயிரு, போக்குவரவுமுறையில் இரண்டு இடங்களுக்கிடையே இயங்கு, பரவு, நெருப்பு-வதந்தி ஆகிய வற்றின் வகையில் வேகமாக இடத்துக்கு இடமாகப் பரவிச் சல், கருத்துவகையில் தாவிச்செல், மீது படர்ந்து செல், மேவிச்செல், தொட்டுத் தொடாமல் செல், ஓழுகு, பாய்வுறு,. சொரிவுறு, சொட்டுச்சொட்டாய்க் கசிவுறு, கசியவிடு, வடிவுறு, பாய்வி, பெருக்கெடுத்தோடு, வளங்கொழி, பொங்கிப்பொதுளு, விலைவகையில் குறிப்பிட்ட தளமட்டமுடையதாயிரு, உருகு, மெழுகுதிரி வகையில் உருகிவடி, தொடர்ந்து நீடித்திரு நீடித்தியங்கு, நீள்வுறு, சராசரியாயமைவுறு, கிட, தொடர்ந்துகிட, தொடர்பாயிரு, ஆகு, ஆகியமை, அமைவுறு, தொடர்பாயமைவுறு, தொடர்பாயமைவுறு, தொடர்ந்தமைவுறு, தொடர்ந்தியங்கு, முன்னேறிச்செல், ஒன்றன் பின் ஒன்றாயமை, ஒன்றன்பின் ஒன்றாகச் செல், மாறு மேற்கொள், முனைந்து மேற்கொள், நடத்து, மேற்கொண்டு நடத்து, பின்பற்று, ஆட்படு, உள்ளாகு, தேடு, மேயவிடு, கள்ளக்கடத்தல் செய், போக்கு, ஓட்டு, இட்டுச்செல், தள்ளு, மோதுவி, மூட்டுவி, மிகவும் நெருக்கடி செய், நுழைவி, தடவுவி, உருக்கி ஊற்று, தேர்தலிலர் நிற்கவை, தடவுறு, உட்செலுத்து, காட்டிவிடு, கொண்டுசெலுத்து, இலகுவான தாவு தையலிடு, (இசை) சந்தமாக இயங்கு, வேட்டை மேற்கொள், பந்தயம் மேற்கொள், பந்தயம் மேற்கொள், ஓட்டப்பந்தயமிடு, போட்டியிடு, போட்டியின் விளைவில் இடம்பெறு,. தேர்வுமுதலியன நாடி முனைவுறு, மரப்பந்தாட்டத்தில் கெலிப்பெண் எடுப்பதற்காக ஓட்டமுறை மேற்கொள், மரப்பந்தாட்டத்தில் கெலிப்பெண் எடுப்பதற்காக ஓட்டமுறை மேற்கொள், மரப்பந்தாட்டத்தில் ஓட்டமுறைக்கு முனைந்தொருங்கு, பட்டியலில் அல்லது கணக்கில் பணம் கொடுக்குமுன் தொகை சேரவிடு.