புறநானூறு - 18. நீரும் நிலனும்!
பாடியவர்; குடபுலவியனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் நெடுஞ்செழியன். திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி : பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம்.
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் |
5 |
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே! |
10 |
வான் உட்கும் வடிநீண் மதில்; |
15 |
நல்இசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன் தகுதி கேள், இனி, மிகுதியாள! நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே; உண்டி முதற்றே உணவின் பிண்டம்; |
20 |
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே; நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே; வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும் |
25 |
இறைவன் தாட்குஉத வாதே; அதனால், அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம, இவண்தட் டோரே; தள்ளா தோர்இவண் தள்ளா தோரே. |
30 |
XXXX
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 18. நீரும் நிலனும்!, நீரும், இலக்கியங்கள், நிலனும், வேண்டினும், புறநானூறு, உண்டி, தோரே, தள்ளா, காஞ்சி, எட்டுத்தொகை, சங்க, ஞாலம்