விநாயகர் அகவல் - அவ்வையார் நூல்கள்

இடைபிங், கலையின் எழுத்தறி வித்துக் கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக். |
40 |
குண்டலி அதனில் கூடிய அசபை லிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்து மூண்டெழு கனலைக் காளால் எழுப்பும் கருத்தறி வித்தே . |
44 |
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி இடச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச். |
48 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விநாயகர் அகவல் - அவ்வையார் நூல்கள், நூல்கள், விநாயகர், காட்டி, அகவல், அவ்வையார், கரத்தின், மூலம், நாடி, | , கூறி, நிலையையும், அசபை, நான்றெழு, இலக்கியங்கள், அதனில், எழுப்பும், நிலையும், குணத்தையும்