கனாத்திறம் உரைத்த காதை - சிலப்பதிகாரம்

9. கனாத்திறம் உரைத்த காதை
(கலி வெண்பா)
கண்ணகி ஒரு தீய கனவுக் கண்டு அதைத் தன் தோழியிடம் உரைக்கிறாள்.கோவலன் மீண்டும் கண்ணகியிடம் வந்து சேர்கிறான்.சேர்ந்த இருவரும் புகாரை விட்டு வெளியேறி,மதுரைநோக்கிப் பயணிக்கிறனர்.
1.மகளிரின் மாலை வழிபாடு
அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர் கோலங் கொடியிடையார் தாங்கொள்ள |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனாத்திறம் உரைத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]