கானல் வரி - சிலப்பதிகாரம்

14.வண்டல் அழிந்தால்
வேறு
(சார்த்து வரி)
(சார்த்து வரி)
உண்டாரை வெல்நறா வூணொளியாப் பாக்கத்துள் |
30 |
சிறுமியர் செய்த வண்டல் முதலியவற்றைக் கடல் அலைகள் அழித்துச் சென்றிட,கையினால் மணலை முகந்த மதிமுகத்தின் மேலுள்ள,பகைவரின் காயத்தில் தோய்த்தெடுத்த வேல்போன்ற கண்களிலே கண்ணீர் மல்க,கோபம் கொண்ட சிறுமிகள் கடலைத் தூர்த்த முயன்று மணலை வாரி இறைக்கின்ற புகார் அல்லவா எனது ஊர்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]