பாடல் 87 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா யின்னமொரு புதுமைகேளு |
இன்னொரு புதுமையான செய்தியினையும் நீ கேட்பாயாக! பட அரவும், சனியும், செவ்வாயும், சூரியனும் சேர்ந்து களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் அமர அச்சாதகனுக்கு வந்த தாரமெல்லாம் இப்பூமியிலே வரிசையாக மாண்டு போவார்கள். ஆனால் இவர்கள் அட்டமத்தில் அமர்ந்தார்களேயானால் அப்பெண்ணின் கணவனே (அதாவது சாதகன்) முன்னர் சாவான். இக்கருத்தையும் போகமுனிவரின் பேரருட் கருணையால் உனக்குச் சொன்னேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 87 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology