பாடல் 7 - வியாழனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள் - புலிப்பாணி ஜோதிடம் 300
ஓமென்ற வியாழனுக்கு ஆட்சிகேளு |
ஓம் என்ற பிரணவப் பொருளை விளக்கும் வியாழனுக்கு தனுசும்,மீனமும் ஆட்சி வீடென்றும் கர்க்கடகம் உச்ச வீடென்றும் உச்ச வீட்டிற்கு ஏழாவதான இராசி மகரமானது நீச்சமென்றும் விருச்சிக ராசி பகையென்றும் மற்றைய இராசிகளான மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், கும்பம் நட்பு வீடுகளாமென போகரது கருணையால் புலிப்பாணி கூறினேன். [எ-று]
இப்பாடலில் வியாழனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகளைப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 7 - வியாழனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், உச்ச, புலிப்பாணி, நீச்ச, நட்பு, ஆட்சி, வியாழனின், வீடுகள், பாடல், வீடென்றும், astrology, வியாழனுக்கு