பாடல் 6 - புதனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள் - புலிப்பாணி ஜோதிடம் 300
தானென்ற புதனுக்கு மிதுனமாட்சி |
தன்னிகரற்ற புதபகவானுக்கு ஆட்சி வீடு மிதுனம் என்றும், தன்மையுள்ள கன்னியது ஆட்சி வீடும், உச்ச வீடென்றும் மீனராசி நீச்ச வீடென்றும் மற்றும், கடகம், சிம்மம் பகை வீடென்றும் ஏனைய மேஷம், ரிஷபம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய இராசிகள் எமது குருநாதரான போகரது அருளினாலே நட்பாம் என்ற வாழ்த்தினோம் எனினும் நவக்கிரக நிலையறிந்து பலன் கூறல் நன்மை பயக்கும். [எ-று]
இப்பாடலில் புதனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகளைப் புலிப்பாணி விவரிக்கிறார்.

தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 6 - புதனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், ஆட்சி, நீச்ச, உச்ச, புலிப்பாணி, நட்பு, புதனின், பாடல், வீடுகள், வீடென்றும், astrology, கன்னியது