பாடல் 8 - சுக்கிரனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள் - புலிப்பாணி ஜோதிடம் 300
கேளப்பா சுக்கிரனுக் கெருதுகோலும் |
சுக்கிர பகவானுக்கு ரிஷபமும், துலாமும் எண்ணிக் கூறி விடில் ஆட்சி வீடென்றும் மீனம் உச்ச வீடென்றும், கன்னி ராசி நீச்ச வீடென்றும் சிம்மமும் விருச்சிகமும் பகை வீடென்றும் ஏனைய இராசிகளான மேஷம், மிதுனம், கடகம், தனுசு, மகரம், கும்பம் நட்பு வீடென்றும் இதுவே நன்மார்க்கம்[வழி] என்றும் புலிப்பாணி கூறினேன். [எ-று]
இப்பாடலில் சுக்கிரனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகளைப் புலிப்பாணி விவரிக்கிறார்.

தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 8 - சுக்கிரனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, நட்பு, வீடென்றும், உச்ச, நீச்ச, ஆட்சி, சுக்கிரனின், வீடுகள், பாடல், யாகும், பகையதுவே, astrology