பாடல் 289 - புலிப்பாணி ஜோதிடம் 300
ஆறவன் திசையை நீபாரு--மாதே |
இனி 6-ஆம் இடத்திற்குடையவனது திசையைப் பற்றிக் கூறுகிறேன். இதனையும் உன்னிப்பாய்க் கேட்பாயாக! இவ்வாறுக்குடையவன் 5,7,11 மற்றும் 1,4,10 ஆகிய கேந்திரங்களிலும் இருப்பின், சிறைக் காவல் ஏற்படும். எனினும் சிறந்த யோகமும் அவனுக்கு உண்டென்று தெளிவாகச் சொல்வாயாக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 289 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், சங்கர, சம்போ, astrology, யோகமும்