பாடல் 284 - புலிப்பாணி ஜோதிடம் 300
ஒண்ணவன் விரயமுமாகி - மாதே |
இலக்கினாதிபன் விரயத்தில் நிற்க சுக்கிரபகவான் என்றும் வெள்ளி என்றும் விளம்பப்படும் பார்க்கவன் ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெறின் இச்சாதகனுக்கு விதவையின் சொத்து சிறிது உண்டென்று கூறிப்பலன் நிகழ்த்துவாயாக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 284 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, சங்கர, பாடல், சம்போ, என்றும், astrology, உண்டென்று