பாடல் 283 - புலிப்பாணி ஜோதிடம் 300
ஒண்ணவன் விரயத்திலேற - மாதே சங்கர சங்கர சம்போ சிவ |
இலக்கினாதிபன் 12-இல் நிற்க 9-க்குடையவனும் 2-குடையவனும் விரயஸ்தானமாகிய 12-இல் நிற்க இவனுக்குப் பாக்கியம் நிறைய உண்டெனினும் மூதாதையரின் சொத்துகளும் பிறவும் விரயமாகும் என்றே பலன் நிகழ்த்துவாயாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 283 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், சங்கர, புலிப்பாணி, பாடல், சம்போ, நிற்க, astrology, பாக்கியம்