பாடல் 195 - புலிப்பாணி ஜோதிடம் 300
போச்சப்பா இன்னமொரு பேச்சுக்கேளூ |
வேறொன்றையும் கூறுகிறேன். கேட்பாயாக! புகழ்மிக்கதும் பெரியதுமான நீசபங்க ராஜயோகமானது ஒரு சாதகனுக்கு எவ்வாறு என்பதனை கிரகநிலை, சமயம் ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து அறிந்து கூறுவாயாக! ஏனெனில் தீயகோள்கள் கண்ணுற்றாலும் அச்சாதகனுக்குக் குற்றமே வந்து சேரும் என்பது மிக உறுதியான உண்மையே என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 195 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், வந்து, astrology, நீசபங்க